32 
மாவட்ட செய்திகள்

மழலையர் பள்ளி ஆண்டுவிழா கோலாகலம்.. கிராமிய நடனங்களும், கருப்பசாமி ஆட்டமும் நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஆண்டுவிழா திருவிழா போல் களைகட்டியதால் குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.

Srini Vasan

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஆண்டுவிழா திருவிழா போல் களைகட்டியதால் குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.

மாடர்ன் கல்வி குழுமத்தின் பிரபாகர் நினைவு மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மண் மனம் கமழும் கிராமிய நடனங்களும், கருப்பசாமி ஆட்டமும் நடைபெற்றது.