New Project-3 
மாவட்ட செய்திகள்

ஆயிஅய்யனார் காட்டு கோவிலில் கிடா வெட்டும் விழா... கற்பூர வெளிச்சத்தில் கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஆயிஅய்யனார் காட்டு கோவிலில் கற்பூர வெளிச்சத்தில் விடிய விடிய பூஜை நடைபெற்றது.

Srini Vasan

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஆயிஅய்யனார் காட்டு கோவிலில் கற்பூர வெளிச்சத்தில் விடிய விடிய பூஜை நடைபெற்றது.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி திங்கள்கிழமையை முன்னிட்டு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.