35 
மாவட்ட செய்திகள்

கோத்தர் இனமக்கள் குல தெய்வ பண்டிகை கொண்டாட்டம்.. பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி உற்சாகம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் வசித்து வரும் கோத்தர் இனமக்கள் தங்கது குல தெய்வ பண்டிகையை கொண்டாடினர்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் வசித்து வரும் கோத்தர் இனமக்கள் தங்கது குல தெய்வ பண்டிகையை கொண்டாடினர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய உடையணிந்தும், ஊரின் முக்கியஸ்தர்கள் ஆட்குபஸ் என்ற உடையை அணிந்தும் நடனமாடி உற்சாகமடைந்தனர்.