19 
மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய குடகனாறு அணை.. வினாடிக்கு 188 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வேடசந்தூர் MLA காந்திராஜன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வேடசந்தூர் MLA காந்திராஜன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

அணையில் 26 புள்ளி 12 அடி தண்ணீர் நிரம்பியதால், 5-ம் எண் ஷட்டர் மூலம் வினாடிக்கு 188 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.