7 
மாவட்ட செய்திகள்

ஊருக்குள் படையெடுக்கும் ஏரிநீர்.. அச்சத்தோடு இருக்கும் கிராம மக்கள்

திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரி நிறைந்து ஊருக்குள் பெருகும் வெள்ளம். சமுத்திரம் ஏரி ஓடையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Srini Vasan

திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரி நிறைந்து ஊருக்குள் பெருகும் வெள்ளம்.

சமுத்திரம் ஏரி ஓடையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஊருக்குள் புகுந்த சமுத்திரம் ஏரி நீரால் கிராம மக்கள் கடும் பாதிப்பு.