6 
மாவட்ட செய்திகள்

சங்காரண்யேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா.. அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற லட்சதீப திருவிழாவில் திரளான பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பொதுமக்கள் ஏற்றிய அகல் விளக்குகளால் கோவில் ஜொலிக்க, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

Srini Vasan