08 
மாவட்ட செய்திகள்

காவல்துறையை வேறு யாரிடமாவது முதல்வர் ஒப்படைக்கட்டும்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்

சட்டம் ஒழுங்கை சரி செய்ய நேரமில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது முதலமைச்சர் ஒப்படைக்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Srini Vasan

சட்டம் ஒழுங்கை சரி செய்ய நேரமில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது முதலமைச்சர் ஒப்படைக்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடுங்கோலனால் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,

FIR-ஐ வெளியிட்டு காவல்துறை மனரீதியாக பலாத்காரம் செய்துள்ளதாக விமர்சித்தார்