37 
மாவட்ட செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.. 2 மாத நிலுவை ஊதியம் ரூ.11.40 லட்சத்தை வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை நெல் சேமிப்புக் கிடங்கில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை நெல் சேமிப்புக் கிடங்கில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்த 2 மாதமாக சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருந்தன.