53 
மாவட்ட செய்திகள்

டிரைவர்கள், கிளீனர்களுக்கு லாரி உரிமையாளர் விருந்து... 30 ஆண்டுக்கு பிறகு அழைத்து விருந்தளித்து நெகிழ்ச்சி

நாமக்கல்லில் தன்னிடம் பணிபுரிந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை 30 ஆண்டுகளுக்கு பிறகு அழைத்து லாரி தொழில் அதிபர் அசைவ விருந்து அளித்து மகிழ்ந்தார்.

Srini Vasan

நாமக்கல்லில் தன்னிடம் பணிபுரிந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை 30 ஆண்டுகளுக்கு பிறகு அழைத்து லாரி தொழில் அதிபர் அசைவ விருந்து அளித்து மகிழ்ந்தார்.

கடந்த 37 ஆண்டுகளாக லாரி தொழில் நடத்தி வரும் குணசேகரன் என்பவர் தன்னிடம் பணியாற்றி வந்த ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை அழைத்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.