47 
மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்.. மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Srini Vasan

மதுரை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விசிக நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் மூலம் குறுக்கிடு செய்தது உட்பட விசிகவுக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றம் சாட்டி விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.