6 
மாவட்ட செய்திகள்

மதுரை மழை வெள்ளம் - காணொலி மூலம் துணை முதலமைச்சர் ஆய்வு.. தேவையான உதவிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தல்

மதுரை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, காணொலி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

Srini Vasan

மதுரை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, காணொலி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.