ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போலீசார் 4 அடி அளவிலான இரண்டு கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
Manigandan Raja
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சொந்த நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போலீசார் 4 அடி அளவிலான இரண்டு கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.