10 
மாவட்ட செய்திகள்

மணிகண்டனின் உடல் நல்லடக்கம்.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Srini Vasan

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேவேந்திரன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் போலீசாரால் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.