16 
மாவட்ட செய்திகள்

வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்.. கிம்ஸ் தனியார் மருத்துவமனை முன்பு கொட்டிய நாதகவினர்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பூங்காவில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை வாகனத்தில் ஏற்றி சென்று, தனியார் மருத்துவமனை முன்பு கொட்டிய நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பூங்காவில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை வாகனத்தில் ஏற்றி சென்று,

தனியார் மருத்துவமனை முன்பு கொட்டிய நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், மூட்டை மூட்டையாக அங்குள்ள பூங்காவில் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.