8 
மாவட்ட செய்திகள்

இருமொழிக் கொள்கையில் உறுதி - எடப்பாடி பழனிசாமி.. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர்.

Srini Vasan

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர்,

மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் கூறினார்.