10 
மாவட்ட செய்திகள்

ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. அஸ்ஸாமை சேர்ந்த இளம்பெண் உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகன சோதனையின் போது, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஒரு இளம்பெண் மற்றும் 3 இளைஞர்களை கைது செய்தனர்.

Srini Vasan

கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.