தூணில் மோதிய பேருந்து 
மாவட்ட செய்திகள்

சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் பில்லரில் மோதியது

சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் பில்லரில் மோதியது

Srini Vasan

சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் பில்லரில் மோதியது,

பில்லரின் முன்பகுதி, பேருந்தை துளைத்ததால், பத்துக்கும் மேற்பட்டோர் காயம்,

அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி என்ற பேருந்து விபத்தில் சிக்கியது.