மேட்டூர், சேலம் 
மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை - நீர்வரத்து 7,236 கன அடி அதிகரிப்பு.. காவிரி ஆற்றில் 5,000 கன அடி தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,024 கன அடியிலிருந்து 7,236 கன அடியாக அதிகரித்துள்ளது.

Srini Vasan

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,024 கன அடியிலிருந்து 7,236 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.