சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது,
நடப்பாண்டில் 3வது முறையாக முழுமையாக நிரம்பியது மேட்டூர் அணை,
கடந்த ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய நாட்களில் 120 அடியை எட்டி இருந்தது,
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியாக உள்ளது,
காவிரியில் 500 கன அடி, கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி திறப்பு.