13 
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. நோயாளிகள், கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Srini Vasan

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இடம் மற்றும் பிணவறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.