அடமானம் வைத்த அதிமுகவை முதலில் மீட்ட பின்னர், எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை மீட்கட்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம் செய்தார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற நான்காம் ஆண்டு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
டிடிவி தினகரனிடம் கொஞ்சமும், சசிகலாவிடம் கொஞ்சமும், ஓ.பிஎஸிடம் கொஞ்சமும் அதிமுக இருப்பதாகவும்,
மீதி அமித்ஷாவிடம் அடமானத்தில் இருப்பதாகவும் கிண்டல் அடித்தார்.