32 
மாவட்ட செய்திகள்

கட்டுக்கட்டாக பணம்.. கோவையில் பயங்கர பரபரப்பு

கோவையில் ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

Web Team

கோவையில் ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

க.க.சாவடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிக்கிய பணம்.