40 
மாவட்ட செய்திகள்

பாமகவில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ராமதாசின் நடவடிக்கைகளை ஏற்கவில்லை எனத் தகவல்..

பாமகவில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ராமதாசின் நடவடிக்கைகளை ஏற்கவில்லை எனத் தகவல்..

Srini Vasan

பாமகவில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ராமதாசின் நடவடிக்கைகளை ஏற்கவில்லை எனத் தகவல்.

ராமதாஸ் அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பெரும்பாலானவர்கள் புறக்கணிப்பு.

அன்புமணிக்கு எதிரான ராமதாசின் நடவடிக்கைகளால் பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தி என தகவல்.

தற்போது வரை 7 மாவட்ட செயலாளர்களும் 8 மாவட்ட தலைவர்களும் மட்டும் தைலாபுரம் வருகை.

எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி அருள் ஆகியோர் மட்டும் தைலாபுரம் சென்றுள்ளனர்.

ஜி.கே.மணி எப்போதும் ராமதாசின் ஆதரவாளராக அறியப்பட்டவர்.

எம்எல்ஏ அருள் ராமதாஸ், அன்புமணி என இருதரப்பிற்கும் எதிராக செயல்படாதவர் எனத் தகவல்.