மதுரை 
மாவட்ட செய்திகள்

எம்.பி. சு.வெங்கடேசனை 'கண்டா வரச்சொல்லுங்க' என போஸ்டர்.. திமுகவினரை மறைமுகமாக சாடியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன்

தனக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் கொந்தளித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர் ஒட்டினால், எதிர் போஸ்டர்கள் ஒட்டுவார்களா..? என திமுகவினரை மறைமுகமாக சாடியுள்ளார்.

Srini Vasan