05 
மாவட்ட செய்திகள்

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை தமிழகத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

Srini Vasan

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை தமிழகத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழகத்திற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக கடும் நெருக்கடியை கேரளா கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினர்.