TUT Klulasai bhakthargal maalai 
மாவட்ட செய்திகள்

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - மாலை அணிந்த பக்தர்கள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

அடுத்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும் நிலையில், அக்டோபர் மாதம் 2-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.