பேஸ்புக் மூலம் வந்த மர்ம லிங்க், இளைஞரிடம் ரூ. 85 லட்சம் மோசடி
மகாராஷ்டிர கும்பல் சிக்கியதா?
Web Team
இரவு நேரத்தில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர். இளைஞரின் மொபைலுக்கு வந்த மர்ம லிங்க். லிங்க்கை கிளிக் செய்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. 85 லட்சம் ரூபாயை மோசடி செய்த மகாராஷ்டிர கும்பல். இளைஞர் ஏமாற்றப்பட்டது எப்படி? நடந்தது என்ன?