Namakkal 
மாவட்ட செய்திகள்

இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வுக்கு கண்டனம்... நாமக்கல் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

புதிய வாகன விலை உயர்வு இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Web Team

புதிய வாகன விலை உயர்வு இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது