50 
மாவட்ட செய்திகள்

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

Web Team

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.