CHN Accused drone 
மாவட்ட செய்திகள்

கொலை சதியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது

அவனது கூட்டாளியான மற்றொரு ரவுடி ஜெயக்கண்ணனும் திட்டமிட்டு, மேட்டுப்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்தனர்.

Web Team

சிவகங்கையில் கொலை சதியில் ஈடுபட்ட பிரபல ரவுடியையும், அவனது கூட்டாளியையும் ட்ரோன் மூலம் போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.பிரபல ரவுடியான வெற்றிவேலின் சகோதரி சாந்தி, வரதட்சணை கொடுமையால் 2023-ல் தற்கொலை செய்துகொண்டார். சாந்தியின் கணவர் சோமசுந்தரத்தை கொலை செய்ய, ரவுடி வெற்றிவேலும், அவனது கூட்டாளியான மற்றொரு ரவுடி ஜெயக்கண்ணனும் திட்டமிட்டு, மேட்டுப்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்தனர்.