31 
மாவட்ட செய்திகள்

பள்ளி விடுமுறையையொட்டி அருவியில் அலைமோதிய கூட்டம்.. நீ்ண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலாப்பயணிகள்

பள்ளி விடுமுறையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

Srini Vasan

பள்ளி விடுமுறையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.