03 
மாவட்ட செய்திகள்

தைப்பூச விழா இரண்டாம் நாள்.. மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச விழா இரண்டாம் நாளில் மாரியம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Srini Vasan

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச விழா இரண்டாம் நாளில் மாரியம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.