15 
மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு.. கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை  இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை  இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், இணைக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுனர்.