KSG Iyyappan kovil kumbhabi shegam 
மாவட்ட செய்திகள்

ஒட்டப்பட்டி ஹரிஹரசுதன் ஐயப்ப சுவாமி கோவில் குடமுழுக்கு

ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தில் ஹரிஹரசுதன் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.