KNC Lorry accident 
மாவட்ட செய்திகள்

படப்பை புதிய மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி

மரப்பலகைகளை ஏற்றி வந்த லாரி தாம்பரம் செல்ல படப்பை மேம்பாலத்தில் வந்தபோது கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை புதிய மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து சென்னைக்கு
மரப்பலகைகளை ஏற்றி வந்த லாரி தாம்பரம் செல்ல படப்பை மேம்பாலத்தில் வந்தபோது கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து வந்த போலீசார் லாரியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டு மருத்துவமனை அனுப்பி லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.