30 
மாவட்ட செய்திகள்

நெல்லை எம்பி ராபர்ட் புருஸ்-க்கு எதிரான வழக்கு..

நெல்லை காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட சொத்து, வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Team

தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.