சென்னை 
மாவட்ட செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க உதவி செய்த ரசிகர்களுக்கு, தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கதிர்வேல் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க உதவி.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கதிர்வேல்

Srini Vasan

ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க உதவி செய்த ரசிகர்களுக்கு, தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கதிர்வேல் நன்றி தெரிவித்துள்ளார்.

கதிர்வேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 லட்சம் பேர் பின் தொடரும் நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது நண்பர்களும், ரசிகர்களும் கணக்கை மீட்க உதவி செய்தனர்.