44 
மாவட்ட செய்திகள்

அரசுப்பள்ளி விழாவில் மாணவர்கள் பாமக துண்டுடன் நடனம் பெற்றோர் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளி விழாவில் பாமக துண்டுடன் நடனம்

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளி விழாவில் பாமக துண்டுடன் நடனம்,

மாணவர்களை பாமக துண்டுடன் நடனமாட செய்ததால் பரபரப்பு,

அரசுப்பள்ளியின் ஆண்டுவிழாவில் மாணவர்களை பாமக துண்டுடன் நடனமாட செய்துள்ளனர்,

மறுமலர்ச்சி படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு நடனமாடிய மாணவர்கள்.