07 
மாவட்ட செய்திகள்

பட்டினப்பாக்கம், சென்னை தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமி நினைவு தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அஞ்சலி சுனாமி பேரலையில் பலியானவர்களுக்கு ஆளுநர் அஞ்சலி

தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமி நினைவு தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அஞ்சலி சுனாமி பேரலையில் பலியானவர்களுக்கு ஆளுநர் அஞ்சலி

Srini Vasan

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில்,

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.