43 
மாவட்ட செய்திகள்

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.. கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், ஆண்டாங்கோவில், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Srini Vasan

கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், ஆண்டாங்கோவில், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.