இரவு நேரத்தில் விட்டு விட்டு பெய்த கனமழை.. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Srini Vasan
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.