19 
மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்.. சரியாக மூடவில்லை என மக்கள் புகார்

ஈரோடு கொடுமுடி நகர் பகுதி சாலையில், குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Srini Vasan

ஈரோடு கொடுமுடி நகர் பகுதி சாலையில், குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.