15 
மாவட்ட செய்திகள்

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.. ஆட்சியரகம் நுழைவாயில் மூடல்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்,

கல்குவாரி வேண்டாம் எனக் கூறி 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகத்திற்குள் நுழைய முயற்சி,

ஆட்சியரகத்தின் வாயில்களை மூடி, பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்.