Salem 
மாவட்ட செய்திகள்

பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தவப்பூஜை விழா... பூஜைக் கூடையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி, புங்கனேரி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தவப்பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி, புங்கனேரி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தவப்பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பெரியாண்டிச்சி, வீரமாத்தி, புடவைக்காரி அம்மன் கோவில்களில் நடைபெற்ற தவப்பூஜை திருவிழாவில்,

ஏராளமான பக்தர்கள் பூஜைக் கூடையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோவிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

மேலும் ஆடுகள் மற்றும் சேவல்களை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.