சென்னை ஜாபர்கான் பேட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பெரியார் ஒழிக எனக்கூறி அவரது சிலையை செருப்பை கழட்டி அடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர், பெரியார் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வைத்திருந்த நிலையில்,
மேடையில் ஏறிய அஜய் என்ற இளைஞர் பெரியார் சிலையை செருப்பை கழற்றி அடித்துள்ளார்.