TNL Petrol bomp 
மாவட்ட செய்திகள்

பரோட்டா கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பரோட்டா கடை மற்றும் அவரது வீட்டின் சுவர் மீது குண்டுகளை வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

Web Team

நெல்லையில் பரோட்டா கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல்குண்டுகள் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக்கில் வந்த மர்மநபர்கள் சாதிக் என்பவருக்கு சொந்தமான பரோட்டா கடை மற்றும் அவரது வீட்டின் சுவர் மீது குண்டுகளை வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.