46 
மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழா... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நவபாஷான முருகன் சிலையை உருவாக்கிய சித்தர் போகர் ஜீவசமாதிக்கு அருகில் உள்ள பச்சை மரகத லிங்கத்திற்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.