Namakkal 
மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளை... தந்தை, மகனை கைது செய்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் தந்தை,மகனை போலீசார் கைது செய்தனர்.

Web Team

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் தந்தை,மகனை போலீசார் கைது செய்தனர்.

இருபத்து ஆறரை சவரன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதாக, காவல் நிலையத்தில் கல்யாண வீட்டார் புகார் அளித்திருந்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகன் மற்றும் அவரது மகன் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.