02 
மாவட்ட செய்திகள்

பாஜக பேரணி மதுரையில் போலீசார் குவிப்பு

மதுரை சிம்மக்கல்லில் பாஜக பேரணியை முன்னிட்டு போலீசார் குவிப்பு பாஜக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போலீசார் குவிப்பு,

Srini Vasan

மதுரை சிம்மக்கல்லில் பாஜக பேரணியை முன்னிட்டு போலீசார் குவிப்பு,

பாஜக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போலீசார் குவிப்பு,

தடையை மீறி பாஜகவினர் பேரணி செல்ல உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,

அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக பேரணி.