11 
மாவட்ட செய்திகள்

பொங்கல் விடுமுறை- சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு.. ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளதால்,

Srini Vasan

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளதால்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.